தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு மிகவும் கடினமான போட்டி நிலவி வருகிறது. தமிழ் சினிமாவிற்கு வரும் நடிகைகளில் ஒரு சில நடிகைகளுக்கே கன்னக்குழி இருக்கும்.
அந்த வகையில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அவருக்கு கன்னக்குழி இருக்கிறது. தமிழில் டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ருஷ்டி டாங்கே. அப்படங்களுக்குப் பிறகு பெரிதாக எந்த படங்களும் கைகொடுக்காததால் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதில் சிரமப்பட்டு வருகிறார்.
பட வாய்பை பெற நடிகைகள் பின்பற்றும் உத்திகளில் ஒன்றான கவர்ச்சி போட்டோ ஷூட்டை நடத்தில் அவ்வப்போதுதனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் உலவ விட்டு வருகிறார்.
சமீபத்தில், கடற்கரையில் சிவப்பு உடையில் அக்குள் தெரியும் படி செம்ம ஹாட்டாக ஸ்ருஷ்டி டாங்கே எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மட்டுமின்றி ஒவ்வொரு புகைப்பத்திற்கும் ஒரு கவித்துவமான கேப்ஷனையும் கொடுத்துள்ளார் அம்மணி.
தற்போது ராஜாவுக்கு செக், கட்டில், சக்ரா ஆகிய படங்கள் மட்டுமே சிருஷ்டி டாங்கே கைவசம் உள்ளது. படவாய்ப்புகளை வளைப்பதற்காக சிருஷ்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.