தமிழ் திரையுலகில் தற்போது கவர்ச்சி கடலாக வலம் வருபவர் நடிகை பூனம் பஜ்வா. இவர் பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நமது நடிகை ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வர ஆரம்பித்தார். மேலும் தன்னுடைய உடல் எடை கூடி இதன் காரணமாக பட வாய்ப்புகள் இவருக்கு குறைய ஆரம்பித்துவிட்டது.
இவ்வாறு பட வாய்ப்பு குறைந்ததன் காரணமாக பல திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் அல்லது துணை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
பொதுவாக நமது நடிகை சுந்தர் சி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தில் ஒரு காட்சியிலாவது முகம் காட்டி விடுவார். அந்த வகையில் அரண்மனை முத்தின கத்திரிக்காய் போன்ற பல திரைப்படங்களில் படித்துள்ளார்.
துணைக் கதாபாத்திரம் செட் ஆகாத காரணத்தினால் அதன் பிறகு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் குப்பத்து ராஜா என்னும் திரைப்படத்தில் மேரி ஆன்ட்டி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு இவர் நடித்த இந்த கதாபாத்திரம் ஆனது இந்த திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் என்பதன் காரணமாக மேலும் இவருடைய ரசிகர் கூட்டம் அதிகமாக ஆரம்பித்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு புதிய முறையை கையாண்டு வருகிறார்.
அதாவது இவர் செய்வது என்னவென்றால் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கம் ஆன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சிதற விடாமல் பார்த்துக் கொண்டு வருகிறார் இதோ சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம்.