சின்னத்திரையில் முந்தைய காலத்தில் கலக்கிய நடிகைகள் இருக்கிறார்கள். அப்படி ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பிரபலங்கள் மிகவும் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் லதா ராவ். இவர் “அப்பா”, “திருமதி செல்வம்” போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையிலும் கலக்கி இருக்கிறார்.வெள்ளித்திரையிலும் “தில்லாலங்கடி”, “யங் மங் சங்”,” நிமிர்ந்து நில்” போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.

இந்தநிலையில் தன்னுடைய ஸ்ட்ரக்ச்சர் தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருக வைக்கிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் “செம்ம ஆங்கிள்”, “முரட்டு ராணி..” என்று முனகி வருகிறார்கள்.