தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் பலர் அறிமுகமாகி பின் சினிமா வாய்ப்பிற்காக காத்திருப்பார்கள். அப்படி வரும் படவாய்ப்பினை பயன்படுத்தி பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் கேப்ரில்லா சார்ல்டன்.

தனுஷின் 3 படத்தின் மூலம் சுருதி ஹாசனின் த ங்கையாக நடித்து பின் அடுத்தடுத்த படங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சி சேனலில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கினார்.

தற்போது 20 வ யதானதும் எ ல்லைமீ றிய சில க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை க வர்ந்து வந்தார். இதையடுத்து தற்போது பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்றுள்ளார்.

தற்போது அவரது எ ல்லைமீ றிய புகைப்படங்களுக்கு என்று ரசிகர்கள் குவிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.