மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே!! ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் சொக்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள சிம்பு பட நடிகை!!
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “மாநாடு” திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும், சமீபத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படம் வெளியாகியது. மேலும் இப்படத்தில் சிம்பு இளமையான தோற்றத்தில் நடிக்க வேண்டும்…