25 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸில்மாக மாறிய நடிகை குஷ்புவின் மகள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

80s மற்றும் 90s காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ.

ஆம் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார்.

ஏன் நடிகை குஷ்புவின் ரசிகர்களை எந்த ஒரு நடிகைகக்கும் செய்யாத அளவிற்கு அவருக்கு ஒரு கோயில் கட்டியுள்ளார்கள்.

நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று நமக்கு தெரியும்.

இவர்கள் இருவருக்கும் இரு பெண் பிள்ளைகள் உள்ளன. அதில் ஒருவர் தற்போது ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் தரும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆம் குஷ்புவின் மகள்களில் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் உடல் எடை மிகவும் அதிகரித்து மிகவும் குண்டாக இருந்தார்.

ஆனால் தற்போது தனது உடல் எடையை கிட்டத்தட்ட 25 கிலோ வரை குறைத்து மிகவும் ஸ்லிமாக மாறியுள்ளார்.

மேலும் தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..