பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்திரி ரகுராம். சமூக வலைதளங்களில் பல நேரங்களில் இவரும் சர்ச்சைகளில் சிக்கிவிடுவார்.

இவரை விமர்சிப்பவர்களுக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்து வருகிறார்.அந்த வகையில் நேற்று தனது சகோதரி சுஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

அச்சு அசலாக ஒரே போல் இருக்கும் இருவரும் ரோஸ் நிற உடையில் கொஞ்சம் கிளாமராக இருந்தனர்.

இதை பார்த்த நெட்டிசன்கள் அவர்களின் உடைகளை பார்த்து கிண்டலடிக்கவும் திட்டவும் ஆரம்பித்துவிட்டனர். காய்த்ரி ரகுராம் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

error: Content is protected !!