நடிகை மீனா என்றாலே அனைவருக்கும் என்னவென்று கேட்டால் அவரின் அழகான அந்த கண்களும் சுருண்ட கொடிகளும் முத்து பவளத்தை மறைத்திருக்கும் அந்த உதடுகள்தான் அவரின் கவர்ச்சி.

இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். மேலும் முக்கிய பிரபலமான அஜித் விஜய் ரஜினி கமல் போன்ற முக்கிய நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் என்ன தான் பல படங்கள் நடித்திருந்தாலும் ஆனால் தளபதி விஜயின் படத்தில் சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்ற பாடலின் மூலம் நடனமாடி கவர்ச்சியை அள்ளி வீசி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தற்போது சமீபத்தில் வெளிவரும் இவரின் புகைப்படம் ஆனது கொஞ்சம் கொடூரமாக தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பார்க்கும் ரசிகர்கள் பல்வேறு வகையில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆனால் மீனா செய்வதைப் பார்த்தால் தற்போது இருக்கும் நடிகைகளை கவர்ச்சி போட்டிக்கு கலாய்த்து அழைப்பது போல் இருக்கிறது. தற்போது கேஎஸ் ரவிக்குமாரின் இயக்கிய சூப்பர் ஹிட் முத்து படத்திற்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினி மீனா ஜோடி சேர போகிறார்கள்.

அந்த திரைப்படத்தில் மீனாவின் கதாபாத்திரம் ஆனது கிராமத்துப் பெண் போன்று இருப்பார் என்று பல்வேறு வகையான புகைப்படங்கள் வைரலாக பரவுகிறது.

தற்போது மீனா உடல் எடை குறைத்து சின்ன பொண்ணு போல புகைப்படத்தை வெளியீட்டு குதூகலமான தன் ரசிகர்களை மறுபடியும் இருக்க செய்கிறார் போகிற போக்கை பார்த்தல் 2K கிட்ஸ்களுக்கும் கனவுக்கன்னி ஆகிடீவீங்க போல இருக்கே என்றுகூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

error: Content is protected !!