ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி வேடம் என்றால் தமிழ் சினிமாவில் புவனேஸ்வரி தான் என்று பலரும் நட்சத்திரமாக நடித்தவர் தான் பூனைக்கண் புவனேஸ்வரி. இவர் அந்த காலத்திலேயே ரசிகர்களை கவரும் வகையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டவர்.
அதுமட்டுமல்லாமல் தமிழ்சினிமாவின் இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவருக்கும் கனவுக் கன்னியாகவும் இருந்து வந்தார். இவ்வாறு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் தனது கவர்ச்சியை சரமாரியாக காட்டி உள்ளார்.
சுமார் பத்து வருஷத்துக்கு முன்பாக இவரை விபச்சாரி வழக்கில் கைது செய்துள்ளார்கள். ஆனால் இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய பிரபல நடிகர்களான ரஜினி விவேக் சூர்யா போன்ற அனைவரும் இவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்கள்.
பொதுவாக சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்து வந்த நடிகைகள் திடீரென சினிமாவை விட்டு விலகும் பொழுது இது போன்ற தொந்தரவுகளும் பிரச்சினைகளும் குருவாக தான் செய்கிறது இந்நிலையில் இவர் தற்போது கூட சின்னத்திரையில் சந்திரலேகா என்னும் சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இத வந்து தற்போது தன்னுடைய குடும்ப புகைப்படம் ஆன மிகவும் கொடூரமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது 45 வயது நிரம்பிய நமது அம்மனின் பிகினி உடையில் கவர்ச்சியை கண்டமேனிக்கு காட்டி உள்ளார்.
இந்நிலையில் நமது நடிகை பாய்ஸ் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் தற்போது சின்னத்திரையிலும் மிக முக்கியமான கவர்ச்சி வேடங்களில் இவர் நடித்துள்ளார் மேலும் தொழில் தடுப்புப் பிரிவின் கீழ் காவல்துறை அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.