சினிமாவை பொறுத்தவரை தன் தொழில் துறையில் இருக்கும் மற்றொரு பிரபலங்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருக்கிறது. அப்படி பாலிவுட்டில் இரண்டு பிரபலங்களும் திருமணம் செய்து கொண்டார்கள் அவர்கள் வேறு யாருமில்லை பிபாஷா பாசு மற்றும் கரன் குரோவர் ஆகியவரகள் அவர்கள்.
இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக alone என்ற திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள். இவ்வாறு திரைப்படத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளின் மூலமாக இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
மேலும் இல்லற வாழ்க்கையில் இணைந்து வாழ ஆரம்பித்த நமது நடிகர்-நடிகைகள் சமீபத்தில் டேஞ்சரஸ் என்ற இணையதள தொடரில் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த தொடரானது ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் தனது மனைவியை தொலைத்து விட்டு காவல்துறை அதிகாரியின் உதவியால் அவர்களை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதையாகும்.
அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இருக்கும் ஒரு பாடல் மிகவும் ஹிட் அடித்துள்ளது ஏனெனில் அந்த பாடலில் இவர்கள் இருவருமே மிகவும் கவர்ச்சிகரமாக நடித்துள்ளது மட்டுமல்லாமல் அதிக ரொமான்ஸும் செய்துள்ளார்கள்.
சுமார் 7 பாகமுள்ள இந்த வெப் சீரியஸ் ஆனது தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பல மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட உள்ளார்கள். இதில் முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால் இந்தப் படமானது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாம்.
மேலும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆனது கடந்த 6ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய அதுமட்டுமல்லாமல் வெளிவந்த ஒரே வாரத்தில் 11 லட்சம் வரை பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதோ அந்தப் trailer நீங்களே பாருங்கள்.