சில தினங்களாக இணையத்தில் ஒரு வீடியோ காட்சிகள் வைராகி வருகிறது. அதில் முகூர்த்த நேரம் நடந்து கொண்டு இருந்தது அதில் மணமகனிடம் அய்யர் தாலி கட்ட சொல்லி தாலியை எடுத்து கொடுக்கின்றார்.

தாலியை வாங்கிய மணமகன் தாலி கட்ட தெரியாமல் மணமகளை படாத பாடு படுத்தினர் அருகில் இருந்த எவ்வளவு பேர் சொல்லியும் தாலியை தவறாக பிடித்து கொண்டு தாலியை கட்ட முயற்சித்தார்.

இறுதியாக மணமகளே கையை வைத்து இப்படி கட்ட வேண்டும் என மணமகனுக்கு சொல்லி கொடுக்க இறுதியில் ஒரு வழியாக தாலி கட்டிவிட்டார் மணமகன் . இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது . இதனை பார்த்தவர்கள் இது என்னடா மணமகனுக்கு வந்த சோதனை என்று கலாய்த்து வருகிறார்கள்.

 

error: Content is protected !!