Connect with us

கண்டிப்பாக அதுக்காக பண்ண வேண்டும்!! அந்த காட்சியில் ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க பயந்து போன நடிகர் விக்ரம்..!!

Actress Gallery

கண்டிப்பாக அதுக்காக பண்ண வேண்டும்!! அந்த காட்சியில் ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க பயந்து போன நடிகர் விக்ரம்..!!

நடிகர் விக்ரம் அவர்கள் தனது சிறந்த நடிப்பு நாளும் தற்போது சினிமாவில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்துள்ளார் என்று கூட கூறலாம். அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பில் வெளியான காசி, பிதாமகன் போன்ற திரைப்படங்கள் பல வகையாக இவருக்கு வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.

அப்படிப்பட்ட நிலையில் ராவணன் திரைப்படம் நடித்திருந்த போது நடிகை ஐஸ்வர்யாவின் நடித்தது மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அது மட்டும் இல்லாமல் படத்தில் விக்ரம் நடிகை ஐஸ்வர்யாவுடன் ஒரு காட்சி நடிக்க வேண்டும் என்று அதில் நடிக்காமல் மிகவும் நடிக்காமல் மிகவும் கஷ்ட பட்டதாக தற்போது தற்போது அவர் கூறியுள்ளார்.

அதாவது விகரம் அவர்கள் ஐஸ்வரியா ராயிடம் நெருக்கமான ஒரு காட்சியில் நடிக்க விக்ரம் முதலில் எதுவும் தயங்கியதாகவும் நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் மிகப்பெரிய நடிகை அமிதாப்ஷன் மருமகள் அபிஷேக் பட்சனுடைய மனைவி என்ற பயம் அவர்கள் இருந்ததாம்.

ஆனால் இதை புரிந்து கொண்ட நடிகர் ஐஸ்வர்யா ராய் அவர்கள் விக்ரம் மிடம் சென்று இதில் கூச்சப்படுவதற்கு என்பது ஒன்றும் இல்லை நான் ஒரு நடிகை அவள்தான் இந்த எண்ணத்துடன் என்னுடன் நடித்தால் மட்டும் போதும் மற்றபடி நீங்கள் எதுவும் யோசிக்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

    

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top