Connect with us

பிரபல நடிகருடன் படுக்கையறை காட்சி!! பெற்றோர்கள் வேண்டாம் சொல்லியும் கேட்காத நடிகை த்ருப்தி…!!

Actress Gallery

பிரபல நடிகருடன் படுக்கையறை காட்சி!! பெற்றோர்கள் வேண்டாம் சொல்லியும் கேட்காத நடிகை த்ருப்தி…!!

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வருவது நடிகர் ரம்பீர் கபூர் அவர்கள். இவர்களுடன் அர்ஜுன் கபூர் மற்றும் பல கப்ருகள் இணைந்து நடித்த இயக்கிய திரைப்படம்தான் அனிமல் திரைப்படம் எந்த திரைப்படம் தற்போது வெளியாகி மக்கள் மனதில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது.

ஆனால் தமிழில் இந்த திரைப்படத்தை பலரும் விமர்சனம் செய்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் ராஷ்மிகா அவர்கள் இந்த திரைப்படத்தில் கதாநாயக நடித்து வெளியாகி உலக அளவில் 600 கோடிக்கு மேலே வசூல் சாதனை படைத்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் படுக்கையறை காட்சி அது உடலில் துணியில்லாமல் மறுத்தபடி போஸ் கொடுத்திருந்த காட்சி நடித்திருந்தவர் தான் த்ருப்தி டிம்ரி அவர்கள் . இவர் அனிமல் திரைப்படத்தில் அம்பிகா பொருள் நெருக்கமான காட்சி நடிப்பதற்கு பெற்றோர்கள் சற்று யோசித்ததாகும் அது வேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஆனால் அதெல்லாம் இல்லை என்று மறுத்துவிட்டு இந்த திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top