“அது ம லை இது சி லை” கீர்த்தி சுரேஷ் அக்காவின் முந்தைய புகைப்படங்களை compare செய்து க லாய்க்கும் நெட்டிசென்கள்…!!!

Cinema News

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு அக்கா இருக்கும் விஷயமே தற்போது தான் தெரிய வந்துள்ளது. அவரது அக்கா பெயர் ரேவதி சுரேஷ்.

பார்ப்பதற்கு கீர்த்தி சுரேஷ் போலவோ அல்லது அவரது அம்மா மேனகா போலவோ அழகாக இருந்திருந்தால் ஒருவேளை ரசிகர்களுக்கு ரேவதி சுரேஷ் என்பவரை அடையாளம் தெரிந்திருக்கும். ஆனால் ரேவதி சுரேஷ்க்கு  ஆரம்பத்தில் இருந்தே உடல் எடை பி ரச்சனை உள்ளது.

தன்னுடைய ஆரம்பகால கட்டத்திலிருந்து அம்மா மற்றும் தங்கை ஆகியோருடன் ஒப்பிட்டு தன்னை பலரும் கி ண்டல் அடித்து வந்ததாக வ ருத்தப்பட்டுள்ளார். மேலும் அவர்கள் போல் அழகாக இருந்திருந்தால் நானும் இன்று பி ரபலமானவராக இருந்திருப்பேன் என கூறியுள்ளார்.

ஆனால் விடாமுயற்சியால் தன்னுடைய ப ருமனான உடலை கிட்டத்தட்ட 22 கிலோ வரை எடையை குறைத்து தற்போது கீர்த்தி சுரேஷுக்கே ச வால்விடும் அளவுக்கு அழகான சி லை போல மாறியுள்ளார்.

பெரும்பாலும் சமூக வலைதளங்களில் தன்னுடைய உடல் எ டை கூடி இருப்பதை காரணம் காட்டி வராமலிருந்த ரேவதி சுரேஷ் தற்போது உடல் எடை குறைத்த பிறகு தன்னுடைய கணவருடன் ரொமான்டிக் புகைப்படங்களாக பதிவிட்டுள்ளார்.

தற்போது 22 கிலோ உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ் அக்கா ரேவதி சுரேஷ் புகைப்படம்தான் இணையத்தில் ப யங்கர வை ரலாகி வருகிறது. மேலும் தன்னுடைய உடல் எடை கூடியிருந்தபோது தான் பட்ட பல அ வமானங்களை நெ கிழ்ச்சி பொங்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொ ட்டி தீர்த்துள்ளார்.