Actress Gallery
கணவர் தினேஷ் டாட்டூவை அழித்துவிட்டாரா!! விவாகரத்தை உறுதிபடுத்திய நடிகை ரச்சிதா!!
மக்களிடையே பிரபலமடைந்து நல்ல வரவேற்பு பெற்றோர் நடிகை தான் ரட்சிதா மகாலட்சுமி அவர்கள். தனுடன் ஜோடு போட்டு நடித்த சக நடிகர் ஆன தினேஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றன.
இடையில் போலீஸ் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் வந்தது அப்பொழுது கூட ரட்சிதா மேல் தான் தப்பு என்று அவர்கள் சென்று விட்டனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொண்ட ரக்ஷதா மற்றும் தினேஷ் அவர்கள் தற்போது மக்களிடையே பேசும் பொருளாகவே மாறி உள்ளனர்.
இருவரும் விவாகரத்து பற்றி பேசாத நிலையில் தினேஷ் பெயரை கையில் டாட்டூ குத்தியோர் தற்போது அந்த டேட்டோ இல்லை என்பது அனைவருக்கும் ஷாக்கிங் ஆக உள்ளது. ஒருவேளை இவர் விவாகரத்து முடிவெடுத்துள்ளார். விரைவில் விவாகரத்து குறித்த வெளியிடுவார் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நீங்களே இந்த வீடியோ குறித்து என்ன கூறுகிறார்கள் என்று என்னிடம் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.