Actress Gallery
பிரபல நடிகரை காதலித்து கழட்டி விட்ட நம்ம மீனா!! அதுவும் நயன் மேல் ஆசைப்பட்ட நடிகரா அதிர்சியில் ரசிகர்கள்?
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக சினிமாவில் காலெடுத்து வைத்து மிகப்பெரிய நடிகையாக உலா வந்தவர்கள் நடிகை மீனா அவர்கள். நடிகை மீனா அவர்கள் குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம் . அதாவது நடிகை மீனா அவர்கள் தற்போது 40 நாள் ஆண்டுகள் சினிமா வாழ்க்கையை தற்போது கொண்டாடியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் ஒரு சில திரைப்படங்களும் தற்போது நடித்து வருகிறார். இடையில் கூட நெப்போலியன் பிறந்த நாளுக்கு குஷ்பு மற்றும் மீனா அவர்கள் அமெரிக்கா சென்று வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தான் நடிகை மீனா மீது பல நடிகர்கள் காதல் வாய்பட்டதாகும் அவரிடம் நேரடியாக காதலிக்கூறியும் உச்சக்கட்டமாக அவர் வீட்டுக்கு சென்ற பெண் கேட்டும். பல நடிகர்கள் இருந்து உள்ளனர்.
ஆனால் தற்போது மீனா யாருடன் காதல் வயப்பட்டார் என்று தெரியுமா? தெரிந்தால் நீங்களே ஷாக்காகி விடுவீர்கள். ஆம் நடிகை பிரபுதேவா அவர் மீது தான் மீனா அவர்கள் ஆசைப்பட்டாராம் காதலுக்கும் செய்தார்கள். ஆனால் பிரபு தேவா மீனா போன்று பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்தது தெரிந்தும் அவர் நல்லவர் இல்லை என்று தோழிகள் கூறியதனால் அவரை கழட்டி விட்டார் நடிகை மீனா.
இந்த நிலையில் தான் பிரபுதேவாவுடன் காதலை முடித்துக்கொண்டு பிறகு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் தற்போது அவரின் கணவரின் இறப்ப்பிறகு பிறகு பிரபுதேவா அவரை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் 90ஸ் காலத்தில் நடித்த பிரபல நடிகர்களுடன் இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.