Connect with us

சின்ன பொண்ணு நினைச்சா!! கவர்ச்சியில் எல்லை தொடும் நடிகை கீர்த்தி ஷெட்டி!! ஹாட் கிளிக்ஸ் இதோ!!

Actress Gallery

சின்ன பொண்ணு நினைச்சா!! கவர்ச்சியில் எல்லை தொடும் நடிகை கீர்த்தி ஷெட்டி!! ஹாட் கிளிக்ஸ் இதோ!!

தற்போது நம் கீர்த்தி செட்டி அவர்களை குறித்துதான் பார்க்கப் போகிறோம். தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக உலா வந்து கொண்டிருக்கிற நடிகை கீர்த்தி செட்டி அவர்கள். இவர் முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை தன்வசம் வைத்து உருவாக்கியவர் என்று கூட கூறலாம்.

அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து படங்கள் நடித்து வருவதனால் மக்களிடையே பிரபலமாக வருகின்றன. இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படத்தில் கீர்த்தி செட்டி அவர்கள் முக்கிய ரோல் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கான பூஜை வேலைகள் நடைபெற்றது. இந்த நிலை இவர் சோசியல் மீடியாவில் வெளியிட்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள். அட நம்ம கீர்த்தி செட்டியா இது என்று கேட்கும் வகையிலே அவரது புகைப்படங்கள் அமைந்துள்ளது. இதோ நீங்களே அந்த புகைப்படத்தை வைத்து எங்கள் வலைதளத்தில் சென்று பாருங்கள்.

  

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top