ஒத்த போஸுதா மொத்த இணையமும் ஸ்தம்பித்து போனது..!! லட்சுமி ராய் வெளியிட்ட latest glamour போட்டோ…!!!

Cinema News

“கற்க கசடற” படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா மொழி படங்களிலும் தனது அடையாளத்தை பொறித்துள்ளார்.

“காஞ்சனா”, “மங்காத்தா”, “தாம் தூம்”, “இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்”, “இரும்புக்குதிரை”, “அரண்மனை”, “சவுகார்பேட்டை” போன்ற படங்களில் நடித்துள்ளார். எந்நேரமும் க வர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில்  ஒரு போட்டோ போட்டுள்ளார்.

அதில் தனது முன்னழகு + பின்னழகு இரண்டுமே ஒரே புகைப்படத்தில் தெரியுமாறு அப்லோட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் முன்னழகை குறி வைத்து, “அது மட்டும் தனியா தெரியுது” என ரசிகர்கள் வர்ணித்து வலிகிறார்கள்.