Connect with us

லேடி சூப்பர் ஸ்டாரை ஓரங்கட்டிய சூர்யா மனைவி!! நடிகை ஜோதிகாவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா…?

Actress Gallery

லேடி சூப்பர் ஸ்டாரை ஓரங்கட்டிய சூர்யா மனைவி!! நடிகை ஜோதிகாவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா…?

வாலி திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி பின்னர் பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி ,பூவெல்லாம் உன் வாசம், காக்க காக்க போன்ற பல திரைப்படங்கள் நடித்து மக்களிடையே பிரபலமான நடிகையாக உலா வந்தவர் தான் நடிகை ஜோதிகா அவர்கள்.

இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு தாயான பின்னர் சிறுகாலம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 36 வயதினிலே இன்று திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிக்க வலம் வந்து கொண்டிருக்கிறார் .

இந்நிலையில், நடிகைகளுக்கு முக்கியம் அளிக்கும் படங்களை தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் மும்பையில் கணவருடன் செட்டில் முக்கிய காரணம் என்பதை தற்போது அவர் கூறியுள்ளார்.

ஒரு படத்திற்கு 5 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நடிகை ஜோதிகா அவர்கள்.  ஆண்டு வருமானம் 20 முதல் 30 கோடி என்றும் அவரது சொத்து மதிப்பு 330 கோடி என்றும் தகவல்கள் வெளியானது.  ஆனால் பல ஆண்டு காலமாக சினிமா துறையில் நடித்து வந்த லேடி சூப்பர் ஸ்டார் இடத்திலே இவர் தற்போது பிடித்து உள்ளார். ஆனால் நயனுடைய சோத்து மதிப்பு வெறும் 183 கோடி மட்டும் தான்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top