அந்த அங்கத்தை தூக்கி காமித்த நடிகை இனியா..!! அதுவும் ஜாக்கெட் இல்லாமல்லா..!! இணையத்தையே கிறங்க வைத்த புகைப்படம்…!!!

Cinema News

இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.

அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார். இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் “மாமாங்கம்”. இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், நடிகை இனியா எப்பொழுதும் குடும்ப பெண்ணாக தான் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் தற்போது இவர் திடீரென கவர்ச்சியில் இறங்கியுள்ளார், இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இனியா அவர்கள் முழுக்க முழுக்க கேரளா பெண்களை போல்  உடையில் உள்ளாடை இல்லாமல் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “நல்ல தூக்கலான போஸ்” என வர்ணித்துத்தள்ளுகிறார்கள்.

ineya