Connect with us

திருமணத்திற்கு பிறகும் இப்படியா? கவர்ச்சியான உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட நடிகை ஹன்சிகா.. !!

Actress Gallery

திருமணத்திற்கு பிறகும் இப்படியா? கவர்ச்சியான உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட நடிகை ஹன்சிகா.. !!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள்.  அனைவருமே சின்ன குஷ்பு என்று அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு பட வாய்ப்பு குறைய ஆரம்பித்ததற்கு காரணமாக உடல் எடை குறைய காரணம் என்று பலரும் கூறினர்.

இந்த நிலையில் இவர் திருமணம் செய்து கொண்டு பின்பு வாழ்க்கையில் செட்டில் ஆகிட்டவிட்டர்.  பின்னர் மறுபடியும் அவர் என்ன செய்துள்ளார் என்று தெரியுமா? தன் உடல் எடையை மீண்டும் குறைத்து சமூக வலைத்தளங்களை ஆக்டிவாகம் இருக்கும் பல வகையான கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடைந்து அவர் வெளியிட்ட புகைப்படம் வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள். திருமணத்திற்கு பிறகு இந்த கவர்ச்சி தேவையாக என்று கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top