Connect with us

முதல் முறையாக நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்..! இவரா இப்படி என்று தலைசுற்றிப்போன ரசிகர்கள்!!

Actress Gallery

முதல் முறையாக நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்..! இவரா இப்படி என்று தலைசுற்றிப்போன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து பல வெற்றி படங்கள் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த அனைத்து படங்களும் மகளிடம் மிகுந்த வரவேற்பு பெற்ற படமாகும்.

அதுமட்டுமின்றி தமிழ் தெலுங்கு மலையாளம் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருவார் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் இப்போது மாமன்னார் உட்பட்ட தமிழ் படங்களிலும் மற்ற தெலுங்கு படங்களிலும் நிறைய படங்களில் நடித்துக் கொண்டு தனது திறமையினை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த ஆண்டு மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த சர்க்காரு வாரி பாட்டா என்ற திரைப்படத்தை கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே நடித்து மக்களை கிரங்கடித்து இருப்பார்.

எப்பொழுதும் புடவை மற்றும் உடலை போற்றிக் கொண்டு வரும் இவர் தற்போது கிளாமர் பக்கத்திற்கு திரும்பி வந்ததெல்லாம் தற்போது அவர் நீச்சல் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  அது எப்படி இருக்கிறது என்று நீங்களே பாருங்களேன் இவரா இப்படி? என்று அவரது ரசிகர்கள் ஷாக்கில் இருக்கிறார்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top