Actress Gallery
கோவை சரளாவின் வாழ்க்கையை காலி செய்த நடிகர் வடிவேலு..! சரளாவை மோசம் செய்த பிரபல தயாரிப்பாளர்..!
முன்னணி நகைச்சுவை நடிகையாக வலம் வந்தவர்தான் நடிகை கோவை சரளா அவர்கள். இவரும் வடிவேலு சேர்ந்து நடிக்கும் படங்கள் மிகப்பெரிய அளவில் மக்களிடையே பிரபலமடைந்து.
இதனலே மக்களிடையே முதலிடம் பெற்றது என்று கூட கூறலாம். அதுமட்டுமில்லாமல் தற்போது வடிவில் குறித்து தகவல்கள் வெளியாகி மிகுந்த வைரலாகி வருகின்றன. வடிவேல் அவர்கள் தான் முன்னேற வேண்டும் பிறர் யாரும் முன்னுக்கு வரக்கூடாது என்பது எப்பொழுதும் தெரிவிக்கோளாக இருப்பார் என்று கூட கூறலாம்.
அதற்கு காரணம் அது சக நடிகரான கோவை சரளா நடிக்கும் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நீ வளர்வது எனக்கு பிடிக்கவில்லை என்று அவர் தெளிவாக கூறியவர். என்னதான் வடிவேலு அவர்கள் உன் நல்ல காமெடி நடிகர்கள் என்றாலும் இந்த விஷயத்தில் மிகவும் மோசம் என்று அனைவரும் தெரிவிக்கின்றனர்.
இதனலே கோவை சராளா பட வாய்ப்புகளை எல்லாம் தட்டி பறித்தவர் நடிகர் வடிவேல் என்று கூறலாம். இந்நிலையில், இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் எங்கள் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.