Connect with us

படுக்கையறையில் வெட்கத்துடன் போட்டோக்கு போஸ்!! கமல் மகள் ஸ்ருதி வெளியிட்ட ஹாட் புகைப்படம் இதோ!!

Actress Gallery

படுக்கையறையில் வெட்கத்துடன் போட்டோக்கு போஸ்!! கமல் மகள் ஸ்ருதி வெளியிட்ட ஹாட் புகைப்படம் இதோ!!

உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமலஹாசன் அவர்களுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் அவர்கள். இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றன.  இந்த நிலையில் ஸ்ருதி தன்னுடைய உழைப்பின் காரணமாக முன்னேறி வந்தவர் தான் ஸ்ருதி ஆசான் அவர்கள்.

இந்நிலையில் இவர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் எனக்கு இருமோசமாக பழக்கம் அதுவும் குடிப்பழக்கம் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.  இப்போது நான் தெளிவாக இருக்கிறேன் என்றும் சுருதிஹாசன் அவர்கள் கூறியுள்ளார்.  நான் விரைவில் திருமணம் செய்யவில்லை என்று சின்ன சின்ன விஷயங்களை வெளிப்படையா காட்டும் மறக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று திருமணம் நாம் செய்யவில்லை என்பதை இங்கு தெளிவுடன் கூறுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.  யாருக்கும் எங்களை பற்றி தெரிகிறது இதுபோன்ற வதந்திகளை தயவுசெய்து நிறுத்துங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.  அது மட்டுமில்லாமல் ஸ்ருதி படுக்கை அறையில் போர்வை  போற்றும் படி வெட்கத்துடன் எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top