Connect with us

என்ன? நடிகை சம்யுக்தாவுக்கு திருமணமா? மாப்பிள்ளை யாரென்று தெரியுமா?

Actress Gallery

என்ன? நடிகை சம்யுக்தாவுக்கு திருமணமா? மாப்பிள்ளை யாரென்று தெரியுமா?

மலையாளத்திலிருந்து பல நடிகைகள் தமிழில் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தமிழில் வந்தவர் தான் சம்யுக்தா. இவர் களரி, ஜூலை காற்றில் போன்ற தமிழ் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தியார் திரைப்படம் இருக்கு நல்ல வரவேற்பு பெற்றது என்று கூட கூறலாம்.  இந்த நிலையில் ஒரு சில படங்களில் நடித்த ஒரு சமூகத்திற்கு விரைவில் திருமணம் என்று செய்தி இணையத்தில் வெளியாகியிருந்த வைரலாகி வருகிறது. நீண்ட நாள் நண்பரே சில வருடங்களாக கலந்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்ததாகும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக சம்யுக்தா கூறியுள்ளார்கள். இதனால் தான் இந்த வர்டத்தில் எந்த படங்களில் எதிலும் கமிட்டாகவில்லை என்றும் கூறியுள்ளனர். அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அவர் என்ன பதிலளிப்பார் என்று அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top