Connect with us

இவ்வளவு கேவலமாக நடமாடிய ரோஜாவின் புத்தாண்டு வீடியோ..! கைவிட்ட சொந்த கட்சி..? ஷாக்கில் ரசிகர்கள்..!

Actress Gallery

இவ்வளவு கேவலமாக நடமாடிய ரோஜாவின் புத்தாண்டு வீடியோ..! கைவிட்ட சொந்த கட்சி..? ஷாக்கில் ரசிகர்கள்..!

தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உலா வந்தவர் தான் நடிகை ரோஜா அவர்கள். இவர் பல்வேறு நடிகர்களூடன் ஜோடியாக நடித்த ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.  இவர் அரசியலில் இறங்கி தற்போது அதில் தன் திறமையை காட்டிக் கொண்டிருக்கிறார்.  இடையில் பல சர்ச்சையில் மாட்டி தவித்ததாகவும் கூறப்படுகின்றன.

அதுமட்டுமில்லாமல் தற்போது புத்தாண்டு அன்று நடிகை ரோஜா அவர்கள் மது அருந்தி விட்டு ஒரு பாரில் எப்படி நடனம் ஆகி உள்ளார் என்று நீங்களே பாருங்கள்.  அதும் அரைகுறை அரைகுறை ஆடையுடன் நடிகை ரோஜா அவர்கள் நடனமாடி இந்திய வீடியோ காட்சிகள் தெலுங்கானா முழுவதும் பரவி மிகவும் வைரலாகி வருகின்றன.

இதனைப் பார்த்து அனைவரும் ஒரு அமைச்சர் இப்படியாய் இருப்பது என்று பலரும் கேள்விகளை கேட்டு வருகின்ற.ன இதைவிட கேவலம் இருக்க முடியாது இதைவிட கன்றாவி வேறு ஏதும் இருக்க முடிவே முடியாது என்று எல்லாம் பலரும் கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த இரண்டு நாட்களாகவே தெலுங்கானாவில் இது குறித்து பெரிய சாட்சியை கிளப்பியிருக்கிறது இந்த வீடியோ காட்சிகள் இந்த நிலையில் நடிகை ரோஜா சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நகரி தொகுதியில் இந்த முறை சீட்டு வழங்கப்படமாக இந்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு நடிகை ரோஜா என்ன பதில் அளிப்பார் என்று பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top