“நெய் லட்டு மாதிரி இருக்கீங்க” சூட்டை கிளப்பும் அனு இமானுவேல் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்…!!!

Cinema News

மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை அனு இமானுவேல். இவர் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருககிறார்.

அதேபோல் அனு இமானுவேல் தமிழில் விஷால் நடித்த ‘’து ப் ப றி வா ள ன்’’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த ‘’நம்ம வீட்டு பிள்ளை’’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பல தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

மேலும் தமிழில் நடித்துள்ள அனைத்து படங்களிலும் குடும்ப கு த் து விளக்காக தோன்றியிருக்கும் அனு, தெலுங்கில் அப்படி இல்லையாம். தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் க வ ர் ச் சி தூ க்கலாக காட்டி, பல ரசிகர்களை க ட் டி ப் போட்டு வைத்திருக்கிறார் அனு இமானுவேல்.

இந்த நிலையில் தற்போது அனு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை சூடாகியுள்ளது.

இவர் உதட்டுக்காவே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தால், இவர் வெளியிடும் கவர்ச்சி படங்களுக்காகவே தனி கூட்டம் உருவாகி உள்ளது. அடிக்கடி கண்கூசும் கிளாமரை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கடற்கரையில் தொடையழகை காட்டி குட்டியான ட்ரெஸ்ஸை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “நெய் லட்டு மாறி இருக்கீங்க”என கமெண்ட் அடித்து வருகின்றனர்