Connect with us

புடவையில் சற்று கிளாமர் காட்டிய போஸ்!! ஸ்ரீதேவி மகள் ஜான்வியால் முழிக்கும் அவரது ரசிகர்கள்..!!

Actress Gallery

புடவையில் சற்று கிளாமர் காட்டிய போஸ்!! ஸ்ரீதேவி மகள் ஜான்வியால் முழிக்கும் அவரது ரசிகர்கள்..!!

சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக இந்தியாவில் வலம் வந்தவர் தான் அடியை ஸ்ரீதேவி அவர்கள். இவர் ஹிந்தியில் போனி கபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலும் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் வளர்ந்து பெரிய ஆளாகவும் நிலையில் மர்மமான முறையில் இவர் மரணம் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் இவருடைய மூத்த மகளான நடிகையின் ஸ்ரீதேவியின் முதல் மகளாக ஜான்வி கபூர் இவர் தடக் என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக நடித்த ஆரம்பித்தார்.

பின்னர் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை என்றும் மகிழ்ச்சியுடன் வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது சேலையில் அவர் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த அனைவரும் ஷாக்கில் உள்ளார்கள். இதோ நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top