“தேனு மிட்டாய் உதடு”  ஜிவுன்னு இழுக்குதே..!! இளவட்டங்களை நெளிய வைத்த விஜயலட்சுமியின் latest ஹாட் selfi…!!!

Cinema News

‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக வலம் வந்துள்ளார்.

நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார், அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பெற்றார்.

அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர Famous – ஆக ஓடி கொண்டிருந்த, ‘நாயகி’ சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் “டும் டும் டும்” சீரியலில் முழுவீச்சில் நடித்து அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

இந்தநிலையில், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை செய்து வரும் இவர், தற்போது சிவப்பு உதட்டை காட்டி, புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “தேனு மிட்டாய் உதடு”  ஜிவுன்னு இழுக்குதே என்று ஆச்சரியத்தில் கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)