“அது கருப்பு கலர்தானே” ஓ இதுக்கு பேருதா தொலைநோக்கு பார்வையோ..!! நல்லா வருவீங்கடா…!!!

Cinema News

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி DD எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்காக இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

பவர் பாண்டி, விசில், நள தமயந்தி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 1999-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார். இடையில், “தடயம்” என்ற ஒரு திகில் தொடரில் நடித்தார். தற்போது, சினிமாவிலும் நடித்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். தொடர்ந்து டிடி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைதளங்களில் துடுக் துடுக்கென இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, உள்ளாடை அப்பட்டமாக தெரியுமாறு மெல்லிய சட்டையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “அது கருப்பு கலர்தானே” என கிண்டலாக கமெண்ட் செய்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvi (@bujji5749)