Connect with us

ரகசிய உறவா?? அதுவும் கணவர் இறந்து 2 மாதத்தில்? டிவி பேட்டியில் உறுதிப்படுத்திய நடிகை மீனா!!

Uncategorized

ரகசிய உறவா?? அதுவும் கணவர் இறந்து 2 மாதத்தில்? டிவி பேட்டியில் உறுதிப்படுத்திய நடிகை மீனா!!

என்பது மற்றும் 90 க்ளீல் தமிழில் முன்னணி நடிகையாக உலா வந்தவர்கள் தன்நடிகை மீனா அவர்கள். இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.  அது மட்டும் இன்றி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பிரபல தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு பல நடிகர்கள் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டால் இவர் தனது அம்மா சொன்ன மாதிரி தான் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்புதான் இவருடைய கணவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக இறந்தார்.

இதனை அடுத்து இவர் இரண்டாவது திருமணம் எப்போது செய்து கொள்ளப் போகிறார் என்று அனைவரும் கேட்டு வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மீனா அவர்கள் இரண்டாவது திருமணம் என்பது எனக்கு ஆனது மட்டுமல்ல அது எனது மகளுக்கானது என்று அவர் கூறியுள்ளார். ஏனென்றால் தற்போது அவளைக் குறித்து நான் யோசித்து ஆக வேண்டும்  என்றும், என்னை தவறாக எனக்கு அவதான் முக்கியம் என்று இவர் தெளிவாக கூறியுள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Uncategorized

To Top