முந்தானையை இறக்கி முன்னழகு தெரியும்படி செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை..!! வாயைப்பிளந்த ரசிகர்கள்…!!!

Cinema News

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அந்நியன் பட அம்பி போல அம்மாஞ்சியாக க்யூட்டாக சுற்றிக் கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனா தற்போது அந்நியன் போல மாறி வேற லெவல் கவர்ச்சியில் இறங்கி விட்டார்.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு “கீதா கோவிந்தம்” என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல “Inkem Inkem Kaavale” பாடல் மூலம் தனது இடையழகை காட்டி இளசுகளை மயக்கியவர்.

அதனை அடுத்து “தேவதாஸ்”, போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது “சுல்தான்” என்ற தமிழ் படத்தில் நடித்தார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளமாம்.

யுவனுடன் சேர்ந்து ஒரு மியூசிக் ஆல்பத்தில் நடித்துள்ளார். இப்படி எல்லா ஏரியாக்களிலும் ரவுண்ட் கட்டி விளையாடும் ராஷ்மிகா, தற்போது தனது முன்னழகு அப்பட்டமாக தெரியும்படி ஹாயாக போஸ் கொடுத்துள்ளார். எப்படி இருந்த பொண்ணு இப்படி ஆயிடுச்சே என ரசிகர்கள் இவரை பார்த்து ஏங்கி கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் வர வர பயங்கர சூட்டை கிளப்பும் நாட்டுக்கோழி என ஜொள்ளு விட்டு வர்ணித்தும் வருகிறார்கள்.