Connect with us

நான் ஸ்கூல் படிக்கும் போது அந்த மாதிரி பண்ணேன்!! நடிகை லட்சுமி மேனன் ஓப்பன் டாக் இதோ!!

Actress Gallery

நான் ஸ்கூல் படிக்கும் போது அந்த மாதிரி பண்ணேன்!! நடிகை லட்சுமி மேனன் ஓப்பன் டாக் இதோ!!

மலையாள சினிமாவில் 15 வயதிலேயே அறிமுகமாகி தமிழில் சுந்தரபாண்டியன். கும்கி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெற்றி நாயகியாகலாம் வந்தவர், தான் நடிகை லட்சுமிமேனன் அவர்கள்.

இவர் நான் சிகப்பு மனிதன் போன்ற திரைப்படங்களில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த காதல் கிசுகிசு சிக்கினார். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்தடுத்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து லட்சுமி மேனன் அடையாளம் தெரியாமல் போனார், மேலும் படிப்பை தொடர்ந்தார்.

சந்திரமுகி -2 திரைப்படத்தில் நடித்த மக்கள் மனதில் தற்போது மீண்டும் உயர்த்துள்ளார் என்று கூறலாம். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வரும்  இவர் சமீப காலமாக இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் வெளியிடப்படும் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாக்கி வருகின்றது.

இந்த நிலையில் இவர் ஒருவர் தற்போது ஒரு ரகசியம் கூறியுள்ளர், நான் பள்ளி படுத்தி இருக்கும்போது நேராக சென்று காதல் கூறினேன். அவரும் சரி என்று சம்மதம் கூறினார். அடிக்கடி நாங்கள் போனில் பேசும் என்று அவுட்டிங் எல்லாம் சென்றதில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் வீட்டில் பார்க்கும் நபரை திருமணம் செய்வேன் என்றும் காதல் திருமணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு இருக்கலாம் என்றும் வெட்கத்துடன் அவர் கூறியுள்ளர். இந்த தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top