“பழம் நழுவி பாலில் விழுந்தாப்ள இருக்கு” – உச்சகட்ட கவர்ச்சியில் நீச்சல் குளத்தில் குளியல் போடும் ஷிவானி…!!!

Cinema News

பிரபல தொலைக்காட்சியான Z தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருபவர் ஷிவானி. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இப்போ 4 மணி ஆனா ஷிவானி அவரது க வர்ச்சி புகைப்படங்களை பதிவிடுகிறார். இவர் எந்த புகைப்படம் Upload செஞ்சாலும் கொஞ்ச நேரத்தில் ரசிகர்கள் மொய்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்ற இவர், எந்த சண்டைக்கும் கருத்து சொல்லாமல் அமைதியாகவும், பயில்வான் பாலாஜிக்கு ஆதரவாகவும் மட்டும் இருந்ததால் ஆரி ரசிகர்களின் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார். ஆனால் கடைசி நேரத்தில் சிறப்பாக டாஸ்க் விளையாடி சிங்கப்பெண் என்ற பெயருடன் வெளியே வந்தார்.

இதற்கிடையில், மாலத்தீவு சென்றுள்ள ஷிவானி, அங்கு உள்ள கடல் எடுத்த Hot போட்டோக்களை மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது நீச்சல் குளத்தில் நிறைய Fruit Salad – ஐ வைத்துகொண்டு, கருப்பு நிற உள்ளாடை அணிந்து Hot போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,“பழம் நழுவி பாலில் விழுந்தாப்ள இருக்கு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.