Connect with us

கிளாமர் கலந்த தனது கர்ப்பமான ரொமாண்டிக் வீடியோவை வெளியிட்ட நடிகை அமலா பால்..!!

Actress Gallery

கிளாமர் கலந்த தனது கர்ப்பமான ரொமாண்டிக் வீடியோவை வெளியிட்ட நடிகை அமலா பால்..!!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர்தான் நடிகை அமலாபால் அவர்கள். இவர் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த முன்னணி நடிகையாகும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் இவரது முதல் திருமணம் விவாகரத்து பெற்றுநிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது கர்ப்பமாக இருக்கும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலை தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இவருக்கு பலரும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றன. இதுபோன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்குமாறு பலரும் கமெண்ட்களை செய்து வருகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களிடம் தெரிவிக்கும் காரணங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top