“காலங்காத்தாலயே இப்படி கொலவெறி கவர்ச்சியா?”- இறக்கிவிட்ட சேலையில் enjoy enjami ஆட்டம் போடும் பார்வதி நாயர்…!!!

Viral Videos

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அதன்பின் உத்தமவில்லன், நிமிர் போன்ற படங்களில் நடித்தார்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் மூலம் கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்த இவர் தொடர்ந்து புகைப்படங்கள் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியிருக்கும் பார்வதி நாயர், தனது செழுமையை வாரிவாரி காட்டுகிறார். இவர் வெளியிடும் புகைப்படத்திற்காக காத்திருக்கும் இளசுகளுக்கு அந்த புகைப்படங்கள் பந்தியில் கிடைத்த பாயாசம் போல அமைந்து வருகிறது. தினமும் சாப்பிடுவாரோ இல்லையோ, மறக்காமல் புகைப்படம், வீடியோ வெளியிட்டு வருகிறார்.

தற்போது ட்விட்டர் பக்கத்தில் enjoy enjami பாடலுக்கு சேலை அவிழ்வது கூட தெரியாமல் செம கு த்து   கு த்தியுள்ளார். இதனை பார்த்த இளவட்டங்கள் “காலங்காத்தாலயே இப்படி கொலவெறி கவர்ச்சியா?” என சலித்து கொண்டாலும் சைடு கேப்பில் ஜொள்ளு விடத்தான் செய்கிறார்கள்.