Connect with us

அட ! நம்ம ராஷ்மிகா மந்தானாக்கு திருமணமா? மாப்பிள்ளை யாரென்று தெரியுமா? சோகத்தில் மூழ்கிய நேஷனல் கிரஷ் ஃபேன்ஸ்..!

Actress Gallery

அட ! நம்ம ராஷ்மிகா மந்தானாக்கு திருமணமா? மாப்பிள்ளை யாரென்று தெரியுமா? சோகத்தில் மூழ்கிய நேஷனல் கிரஷ் ஃபேன்ஸ்..!

நேஷனல் கிரஷ் அனைவரும் செல்லமாக அழைக்கப்படும் நடிகைகள் நடிகை ராஷ்மிகா மந்தன் அவர்கள், இவரும் விஜய் தேவகொண்டா அவர்கள் தற்போது இது ஒரு கிசுகிசு வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதாவது இருவருவருடைய முதல் திரைப்படமே மக்களிடம் இருந்து வரவேற்பு பெற்று மிகவும் பிரபலம் அடைந்த ஜோடிகள் ஆகவே திகழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் இருவரும் தற்போது பிப்ரவரி காதலர் தினத்தன்று இவர் நிச்சயதார்த்தம் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

ஆனால் இது குறித்து தகவல் இருவருக்கு தெரிவிக்கவில்லை என்பதனால் இருவரும் தற்போது இது குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் இந்த தகவல் வெளியாகும் வைரலாகி வருகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று தற்போது இது குறித்த ஒரு தகவல் தான் தற்போது இணையதில் வைரல் ஆகி வருகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எங்களிடம் கமெண்ட் செய்யுங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top