“Design, Design- ஆ காட்டி கொள்ளுறீங்க, கிளாமர் பேபி..” – குளக்கரையில் பின்னழகை எக்குத்தப்பாக காமித்த VJ ரம்யா…!!!

Cinema News

தமிழில் பிரபலமாக உள்ள ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் ரம்யா. பிரபலமான தொகுப்பாளராக உள்ள இவர் 2008 ஆம் ஆண்டு முதல் இந்த துறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார்.

முதல் முறையாக நடித்தது பிரித்வி ராஜ் , பிரகாஷ் ராஜ் , ஜோதிகா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான “மொழி” படத்தில் தான் இவர் அறிமுகமானது. அதன் பின்னர் மங்காத்தா , ஓகே கண்மணி , வனமகன் , மாஸ் , கேம் ஓவர் , ஆடை உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யா , இப்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யா.

அவர் கதாநாயகியாக நடித்த படம்தான் சமுத்திரகனி நடிப்பில் வெளிவந்த சங்க தலைவன். படம் சரியாக போகவில்லை. இருந்தாலும் பட வாய்ப்புகளை பெற தனது முயற்சியில் கொஞ்சம் கவர்ச்சியையும் சேர்த்து, அழகாக தனது பின்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “So Hot” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.