“Tight-U Dress, Weight-U Piece-U” – படு சூடான போஸ் கொடுத்த முரட்டு குத்து பட நடிகை…!!!

Cinema News

கெளதம் கார்த்திக் நடித்து 2018-ஆம் ஆண்டு ரிலீஸான அடல்ட் காமெடி ஹாரர் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கியிருந்த இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.

இதில் வைபவி, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என ட்ரிபிள் ஹீரோயின்ஸாம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. இந்த படத்தில் நடித்த நடிகை சந்திரிகா ரவிக்கு இதுதான் முதல் படமாம்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு பிறகு சந்திரிகா ரவி நடிப்பில் ரிலீஸான படம் ‘செய்’. இதில் கதாநாயகனாக நகுல் நடித்திருந்தார்.

தற்போது, சந்திரிகா ரவியின் கால்ஷீட் டைரியில் ‘உன் காதல் இருந்தால்’ என்ற படம் உள்ளது. ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஹாசிம் மரிகர் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற மார்ச் 28-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. சமீப காலமாக சந்திரிகா ரவி ச.மூ.க வ.லை.த்.த.ள.மா.ன இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து க.வ.ர்.ச்.சி.யா.ன தனது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார்.

தற்போது, இவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு வைரல் என்பது புதுசில்லை ஆனாலும் இந்த புகைப்படங்கள் சற்று கவர்ச்சி அதிகமாக இருந்ததால் உடனடியாக வைரல் ஆகி விட்டது . படுக்கையில் எல்லாம் உட்க்கார்ந்தபடி எல்லாம் தெரிய போஸ் கொடுத்த இவரின் புகைபடத்தை பார்த்த ரசிகர்கள், “Tight-U Dress, Weight-U Piece-U” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by CHANDRIKA RAVI | ॐ (@chandrikaravi)