Connect with us

கருப்பு உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன்!! இதோ புகைப்படத்தை பாருங்கள்!!!

Actress Gallery

கருப்பு உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன்!! இதோ புகைப்படத்தை பாருங்கள்!!!

தமிழ், தெலுங்கு ,ஹிந்தி என இந்தியா முழுவதும் பழமொழிகள் நடித்து மக்களிடையே பிரபலமடைந்தவர்தான் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள். இவர் முதலில் தமிழ் சினிமாவில் பாடல்கள் பாடி மக்களிடையே பிரபலமடைந்தார்.

பிறகு பல திரைப்படங்களில் நடிகையாக நடித்து மக்களிடையே மீண்டும் பிரபலம் அடைந்தார். அது மட்டும் இல்லாமல் தனுஷ் உடன் இவர் இணைந்து நடித்த 3 திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இல்லாமல் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தெலுங்கு மற்றும் ஹிந்திக்கு சென்றுள்ளார் அங்கு சென்றபோது தற்போது உடையில் கவர்ச்சி எதிர்பார்ப்பதனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி நிறைந்த இடங்களில் அவர் வெளியிட்டு வருகிறார்.

இதனால் மக்களிடையே மிகுந்த வைரலாகும் வருகிறது அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி கருப்பு நிற புகைப்படம் தான் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை பார்த்து நீங்களே கமெண்ட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top