பிரபல நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அடுத்தடுத்தது தொற்று..!! உயிருடன் விளையாடாதீர்கள் – வீடியோ வெளியிட்ட சென்ட்ராயன்…!!!

Cinema News Tamil News

விஜய் டிவியின் பிக்பாஸில் கலந்து கொண்ட ஜோடிகளை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் பிரம்மாண்டமாக அரங்கேற்றினர். இதற்கு நடுவராக நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்தி வரும் நிலையில்.

தற்போது ஒரு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது, அடுத்தடுத்து இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு கொ..ரோ…னா இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. முதன் முதலில் கேப்ரில்லா எனக்கு பாதிப்பு இருப்பதாக அறிக்கை ஒன்றை பதிவிட்டுருந்தார்.

பிக்பாஸ் கேபி கூட ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்ட ஆஜித்திற்கு ஏற்பட்ட  பரிதாபம்... ரசிகர்கள் அதிர்ச்சி...! | BB Jodigal After gabriella bigg boss  aajeedh had tested corona positive

அதன் பின் ஆஜித் அதாவது பிபிசியில் கேப்ரில்லாவுக்கு ஜோடியாக ஆட்டம் போட்ட ஆஜித்துக்கு தொற்று இருப்பதாக உறுதியானா நிலையில், தற்போது  சென்றாயன் தனக்கு பாசிட்டிவ் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இப்படி அடுத்தடுத்த பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பிரபலங்களும் பெரும் பயத்தில் உள்ளனர். இதனால் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக கொ..ரோ…னா டெஸ்ட் எடுத்தார்களா.?

இப்படி மக்கள் வெளியில் போராடிக் கொண்டு வரும் சூழ்நிலையில், விஜய் டிவி டிஆர்பியை ஏற்றுவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது நியாயமா என்பது போன்ற சமூக ஆர்வலர்கள் கேள்விகளை கேட்டு வருகிறாரகள்.

இன்னும் யார் யாருக்கெல்லாம் தோற்று இருக்கிறதோ, தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாய் உள்ளது.