தளபதி விஜய்யின் குடும்ப புகைப்படத்தை வைத்து ரசிகர் செய்த செயல்..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

Cinema News

நடிகர் விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். அவர் இப்போது தனது 65வது படத்தில் பிஸியாக நடித்து கொண்டுள்ளார்.

முதற்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஜார்ஜியா சென்றார்கள். அடுத்த படப்பிடிப்பிற்காக சென்னையில் பெரிய மால் செட் போடப்பட்டது. ஆனால் கொ ரோ னா தொற்று அதிகரித்து வருவதால் விஜய் படப்பிடிப்பு வேலைகளை முழுவதும் நிறுத்த சொல்லிவிட்டாராம்.

பிரச்சனைகள் முடிந்த பிறகு மொத்தமாக தனது தேதியை கொடுக்கிறேன் இப்போதைக்கு படப்பிடிப்பு வேண்டாம் என விஜய் தயாரிப்பு குழுவிடம் சொல்லி அனுப்பிவிட்டாராம்.

இந்த நிலையில் விஜய்யின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அவர் அம்மா, அப்பா, மனைவி, மகன், மகள் என அனைவருடனும் நின்று கேக் வெட்டுவது போல் புகைப்படத்தை ஒரு ரசிகர் எடிட் செய்து, அதனை வைரல் ஆக்கி விட்டுள்ளனர்.