வயசு 42 ஆச்சு….! இன்னும் அந்த மாறி மேட்டருக்குத்தான் கூப்புடுறாங்க….!! புலம்பும் முன்னணி கவர்ச்சி நாயகி ….!!!

Cinema News

க வர்ச்சி  நடிகை சோனா க வர்ச்சிக்கு மட்டுமல்ல ச ர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல்தான் தான் இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல தயாரிப்பாளர் எஸ் பி சரண் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக பெரும் குண்டைத் தூக்கிப் போட்டார்.

அல்டிமேட்  அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 2008  வெளியான “பத்து பத்து” படத்தின் மூலம்              க வர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் சோனா.

அதன் பின்னர் பல்வேறு படங்களில் க வர்ச்சியாக நடித்து வந்தார். மேலும், நடிகை சோனா இறுதியாக கடந்த 2018 பிரசாந்த் நடிப்பில் வெளியான “ஜானி” படத்தில் நடித்திருந்தார். சமீபகாலமாக இவருக்கு புதிய படங்கள் இல்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது “அவதார வேட்டை” படத்தில் நடித்துள்ளார்.

தற்போதும் மலையாள படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “என்னை பார்த்து பலரும் படங்களில் நடிக்கவில்லையா.? என்று கேட்கிறார்கள். நான் தொடர்ந்து நடித்து வருகிறேன். முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

கடைசியாக கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை.

ஆனால் சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் உடல் எடையை குறைத்து விட்டு சீரியல் மற்றும் சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் சோனா. அந்த வகையில் ஒரு பிரபலமான சீரியலில் நடித்து வருகிறார்.

சோனா தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் எந்த ஒரு பதிவை வெளியிட்டாலும் அதில் குடும்பத்தை பற்றி தவறாக பேசுவது, மேலும் 42 வயதிலும் தன்னை படுக்கைக்கு அழைப்பது என தவறாக பேசி வருகின்றனர்.

வருங்காலத்தில் இது எல்லாம் மாறும் என நம்புகிறேன். அதற்கான சரியான படம் விரைவில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார் சோனா. சமூக வளைதளத்தில் ரசிகர்கள் பிரபலங்களிடம் அத்துமீறுவது தொடர்கதையாகி வருகிறது.