Connect with us

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர்-க்கே டூபீஸ் ஆடை போட்ட நடிகை தமன்னா!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..!

Cinema News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர்-க்கே டூபீஸ் ஆடை போட்ட நடிகை தமன்னா!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..!

நடிகை ரஜினி நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கம் திரைப்படத்தில் அனிருத் இசையில் உருவாகிய திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சிங்கிள் பாடல் ப்ரோமோ வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

அதில் காலா வா என்று ஆரம்பிக்கும் முதல் பாடல் நடிகர் தமன்னா குத்தாட்டம் போட்டு உள்ளதாக வெளியாகியுள்ளது. இந்த பாடலை பார்த்து அனைவரும் சமந்தாவின் ஹூ அண்ட பாடல் போன்று இருக்குமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றார்கள்.

அது மட்டும் இன்றி படுக்க கவர்ச்சியாகவும் சமந்தா அவர்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது நடிகை தமன்னா சமந்தா ரூட்டை பின்பற்றுகிறார் போல என்றும் கூறுகிறார்கள்.

வரவர தனன்னா அவர்க்ள் இந்த மாதிரியான காட்சிகள் நடத்தி வருவது மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. நம்ம வீட்டுப் பெண் இப்படி எல்லாம் நடிக்கலாமா என்று பலரும் இணையத்தில் இவரை விலாசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top