“சும்மா தள தளன்னு ஏத்திருக்கா” – முண்டா பனியனில் முறுக்கேத்தும் நடிகை தன்ஷிகா…!!!

Cinema News

பக்கா தமிழ் பொண்ணான சாய் தன்ஷிகா, ஜெயம் ரவி நடித்த “பேராண்மை” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் “அரவான்”, “பரதேசி” போன்ற படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். சூப்பர் ஸ்டார் மகளாக “கபாலி” படத்தில் நடித்த தன் மூலம், பிரபலமான நடிகையாக மாறினார்.

மேலும் மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, விழித்திரு போன்ற படங்களிலும் சாய் தன்ஷிகா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அழகாக தமிழ் பேசக்கூடிய நடிகையான சாய் தன்ஷிகா, காவிரி பாயும் தஞ்சை மண்ணில் பிறந்தவர்.

சிலம்பம் சுற்றுவதில் வல்லவரான சாய் தன்ஷிகா, தனது பிறந்தநாளின் போது சிலம்பம் சுற்றிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

திரைப்படங்களில் க வர்ச்சிக்காக மட்டும் நடிகைகளை பயன்படுத்துவதை ஏற்காத சாய் தன்ஷிகா, தனக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் மட்டுமே தேர்தெடுத்து நடித்து வருகிறார்.

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் க வர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி, படவாய்ப்புகளை பெற முயற்சித்து வருகின்றன.

ஆனால் தமிழ் பெண் என்ற பெருமையை காக்கும் விதமாக அழகான சாய் தன்ஷிகா க வர்ச்சி இல்லாமல் ஹோம்லியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அவ்வப்போது தனது புகைப்படத்தையும் வெளியிட்டு வரும் சாய் தன்ஷிகா, பனியன் அணிந்தவாறு ஒர்க் அவுட் செய்தபின் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த வேர்வையிலையும் போட்டோ எடுக்க மறக்கலையே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.