“பேண்ட் எங்க பேபி ?” – முழு அங்கமும் தெரியும் படி போஸ் கொடுத்த சமந்தா…!!!

Cinema News

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் கூட “பேமிலி மேன் 2” வெப் சீரியஸ்-ல் ச ர் ச் சை யா ன கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த சமந்தா, பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வந்தார். அவருடன் கோவில் உள்ளிட்ட பொது இடங்களுக்கு சென்று வந்தவர், திடீரென்று அவரை பிரிந்த நிலையில், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் சமந்தா நடிப்பில் வெளியான தெலுங்குப் படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்று வருவதால், அவருக்கு தெலுங்குப் பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

இவர் திருமணத்திற்கு பிறகும் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தோழியுடன் நைட் பார்ட்டியில் தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் செம்ம ஹாட்டாக நிற்கும் சமந்தா-வை பார்த்த ரசிகர்கள்.. “பேண்ட் எங்க பேபி ?” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.