Connect with us

தனது 19 வயதில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து!! . அந்த வேலை செஞ்சே கோடியில் சொத்து சேர்த்த பிரபல நடிகை மும்தாஜ்..!!

Actress Gallery

தனது 19 வயதில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து!! . அந்த வேலை செஞ்சே கோடியில் சொத்து சேர்த்த பிரபல நடிகை மும்தாஜ்..!!

தமிழ் சினிமாவின் 90s கிட்ஸ்க்கு எப்போதும் பிடித்த ஒரு நடிகை என்றால் அவர் கண்டிப்பாக நடிகை  மும்தாஜ் அவர்களுக்கு ஒரு இடம் உண்டு. அந்த வகையில் தற்போது அவரை குறித்து தான் இந்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

நடிகை மும்தாஜ் அவர்கள் குஷி படத்தின் தொடர்ந்து கட்டிபுடி கட்டிப்புடவை பாடலில் படும் மோசமான கவர்ச்சியாக நடித்தார்.  இந்த பாடலை அடுத்து இவர் பல குத்து பாடல்கள் ஐட்டம் பாடலாக ஆடியுள்ளார்.

அது மட்டும் இன்றி பல தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் உள்ளார். இதனால் அனைத்து மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில்  91 நாட்கள் இருந்தார். கலந்து கொண்டு அங்கு மக்களிடம் மீண்டும் பிரபலம் அடைந்த நிலையில் 43 வயது  ஆகியும் திருமணம் செய்யாமல் தனிக்கட்டியாக தான் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  நடிகை மும்தாஜ் அவர்கள் கிளாமர் பாடல், காட்சிகளில் மட்டுமே நடித்து சுமார் 22 கோடி அளவில் சொத்தினை சேர்த்து வைத்திருக்கிறார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top