“பஞ்சு மெத்தை உடம்பு” – Transparent Saree-ல் உடல்வாகை காட்டி அதிர வைத்த சுமா…!!!

Cinema News

சீரியல் நடிகைகள் பட வாய்ப்புக்காக கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி சினிமா ஹீரோயின்களை ஓவர் செய்து வருகின்றனர். ஆனால், தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று பாடகிகள், காஸ்ட்யூம் டிசைனர்கள் என பட வாய்ப்பு தேடி கவர்ச்சி காட்டுக்குள் நுழைந்து அசத்த தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில், சமீபத்தில் நுழைந்தவர் தான் காஸ்ட்யூம் டிசைனர் சுமா திரிபுரானா. பார்பதற்கு சீரியலில் அம்மா, அத்தை கேரக்டரில் நடிப்பவர் போல இருந்தாலும் இணையத்தில் தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட கிளாமர் விருந்து வைத்துள்ளார்.

புடவை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சகிதமாக தன்னுடைய உடல் வாகை படம் போட்டு காட்டும் இவர் இதுவரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், யார் இவர்..? என்று கூகுளில் தேட ஆரம்பித்து விட்டனர். ரசிகர்களின் கண்களில் சிக்கிய இவர் சினிமா இயக்குனர்கள் கண்களில் சிக்கினால் படங்களில் இவரை எதிர்பார்க்கலாம் போல.