அந்த ரெண்டையும் பார்த்தாலே எந்திரிச்சி நிக்குது…! சீரியல் வில்லி வெளியிட்ட புகைப்படம் – க தறும் இளசுகள்…!!!

Cinema News

லாக்டவுன் காலம் என்பதால் நாடக தொடர்களின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருக்கிறது. அதை ஈடுகட்டும் விதமாக தற்போது சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதளங்களில் போட்டோ, வீடியோ என தங்களை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது காயத்ரி யுவராஜிம் இணைந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான “தென்றல்” தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக கலக்கி வருகிறார்கள்.

“பிரியசகி”, “மெல்லத் திறந்தது கதவு”, “அழகி”, “களத்து வீடு”, “மோகினி” போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், தங்க நிறத்தில் ஜொலிக்கும் டைட்டான உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “அந்த ரெண்டையும் பார்த்தாலே எந்திரிச்சி நிக்குது” என்று அவரது கண்களை வர்ணித்து வருகிறார்கள்.