இந்த பால்கோவாவுக்கு ருசி அதிகம் தான்..! சட்டை மட்டும் அணிந்து கண்ணாபின்னா கவர்ச்சி காட்டிய DD….!!!

Cinema News

பிரபல தொகுப்பாளியும், நடிகையுமான திவ்யதர்ஷினி (aka) டிடி இளைஞர் ஒருவருடன் பிகினியில் இருந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை சகட்டு மேனிக்கு விளாசி தள்ளினர்.

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. இவர் பல திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்வதால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

சின்னத்திரையில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் யார்..? என்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்வார்கள் டிடி என்று. இப்படி இருக்கும் இவர், தனது காதலரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் டிடி.

ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, சில ஆண்டுகள் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரத்துக்கு காரணம் அவரது கூடா நட்பு, லேட் நைட் பார்ட்டி, ம துப்பழக்கம் என்று கூறப்பட்டது.

அதே நேரத்தில் நடிகர்கள் சிலருடனும் அவர் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானது. அண்மையில் கூட தெலுங்கு நடிகர் ராணாவுடன் அவர் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் டிடியை கடுமையாக விமர்சித்தனர் நெட்டிசன்கள். இப்படியெல்லாம் ஆட்டம் போடத்தான் கணவரை விவாகரத்து பண்ணிட்டீங்களாக்கும்.. என்று கேட்டு விமர்சித்தனர்.

இதையெல்லாம் தூக்கி தூர போட்டுவிட்டு தன்னுடைய வழியில் தனியாக பயணித்து கொண்டிருக்கிறார் DD. சமூகவலைதளங்களில் படு சுட்டி. அடிக்கடி கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவரை தற்போது அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. ஓரிரு முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் கூட, நயன்தாராவின் “நெற்றிக்கண்” படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கி இருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் இவர் நயன்தாராவை விட கவர்ச்சியாக உடை அணிந்திருந்தது பேசுபொருளாக அமைந்தது. இந்நிலையில் தற்போது திடீரென டிடி அந்தமான் தீவுகளுக்கு அவர் சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட தனது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

அதில், டாப் ஆங்கிளில் தனது பளபளக்கும் தொடையை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது.